பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, March 20, 2010

செக்ஸ் கதை எழுதும் 498a மனைவியர்



பொய்கேசு போடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நம்ம ஊர் பத்தினிகள் நாகூசாமல் எந்தக் குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சொல்வார்கள் என்பதற்கு சமீபத்தில் பாம்பே கோர்ட்டில் வந்த வழக்கு ஒரு நல்ல உதாரணம்.

இந்த பொய்கேசில் ஒரு பத்தினி தனது கணவரின் குடும்பத்திற்கெதிராக IPC498A என்ற பெண்கள் (வரதட்சணை) பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி வழக்குப்போட பயன்படுத்தியிருக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் கணவரின் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களுடனும் உறவுகொள்ளவேண்டும் என்று கணவரின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தியதாக எழுதியிருக்கிறார். அதைப்பற்றி நாத்தனாரிடம் கேட்டபோது இது தான் எங்கள் குடும்பத்தின் வழக்கம் என்று அந்த நாத்தனார் அறிவுரை கூறி ஒத்துழைக்கச்சொன்னாராம். இல்லையென்றால் உன்னால் இங்கு வாழமுடியாது என்று மிரட்டினார்களாம்.

இதில் கொடுமை என்னவென்றால் கணவரின் சகோதரர்கள் மற்றும் கணவரின் சகோதரியின் கணவர் இவர்களுடன் உறவு கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி கணவரின் மொத்தக்குடும்பமும் ஆண் பெண் உட்பட அனைவரும் சேர்ந்து அந்த மருமகளை கொடுமை செய்ததாக புகார் எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் புகாரின் பின்னணி என்னவென்றால் கூட்டுக்குடும்பத்திலிருந்து கணவர் தனிக்குடுத்தனம் வர மறுத்தது தான் காரணம்.

இதோ நீதிமன்ற தீர்ப்பின் ஒரு ஆபாசமான பச்சையான கொச்சைப் பகுதி:


IN THE HIGH COURT OF JUDICATURE AT BOMBAY
CIVIL APPELLATE JURISDICTION
FAMILY COURT APPEAL NO.68 OF 2005

CORAM : D.B.BHOSALE AND R.Y.GANOO,JJ.
DATE : 12 /03/2010.
the appellant filed a criminal case under section 498-A of IPC against the respondent and his family members some time in October, 1997 making very serious and wild allegations against the respondent and his family members. She alleged that there is a custom in the respondent’s family to share each others wives with other male members in the family and that she was consistently and persistently told by the respondent and the female members in the family to have illicit relations with the brother and the brother in-law of the respondent. She also alleged that the brother of the respondent-Puranmal also outraged her modesty.

The appellant in her deposition has endeavoured to show that she was subjected to cruelty by the respondent and his family members and her emphasis was on the alleged custom in
the family. According to the appellant, the huabands’s brother – Puranmal made attempt to outrage her modesty by gestures, by touching her private part and by forcibly kissing her. She also deposed that Puranmal, at one point of time, asked her to undress and allow him to have sexual intercourse with her. She further deposed that her sister-in-law Bhavna informed her about the alleged family custom

இந்த ஆபாச சட்ட நாவலை
முழுதாகப் படிக்க இங்கே சென்று டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் -->

http://bombayhighcourt.nic.in/data/judgements/2010/CFCA1278205.pdf

1997 ல் வந்துள்ள இந்த வழக்கிற்கு இன்னும் விடிவுகாலம் வரவில்லை. இந்தப் பெண் கணவரின் குடும்பத்தார் மீது அபாண்டமான பழியை சுமத்தியதின் காரணமாக இந்தக்கணவருக்கு விவாகரத்து வழக்கில் விவாகரத்துக்கொடுத்து இந்தப்பெண்ணிடம் இருந்து விடுதலை கொடுத்து பாம்பே உயர்நீதிமன்றம் கணவருக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறது. 1997 லிருந்து எத்தனை ஆண்டுகள் இந்தக் கணவர் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார் என்று கவனியுங்கள்.

இந்திய சட்டப்படி தவறான மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவது கணவருக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. வாழ்வோ சாவோ வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். அது தான் சட்டம். இந்தத்திருணங்களும் தவறான சட்டங்களும்தான் இந்தியாவில் திருமணம் செய்ய நினைக்கும் ஆண்களுக்கான தகனமேடை. தகனமேடைக்குச் சென்றபின் மீளமுடியுமா?

பொய்யான ஆபாச குற்றச்சாட்டுக் கூறிய பெண்ணிற்கு எந்தத் தண்டனையும் இந்திய சட்டங்களில் கிடையாது. ஆனால் ஜீவனாம்சம், பராமரிப்பு செலவு போன்ற பல சிறப்புச் சலுகைகள் உண்டு. வாழ்க இந்தியப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம்!

இதோ அந்த செய்தியைப் பாருங்கள்.


MUMBAI: Making wild and baseless allegations in court against your spouse and in-laws amount to cruelty, Bombay high court has ruled while upholding a trial court's order dissolving the marriage of a Mumbai couple in their 30s.

Following an application for divorce filed by Mazgaon resident Jitesh Agarwal, his wife Geeta had alleged that there was a bizarre custom in her in-laws' family where they shared each other's wives. Geeta claimed that she was persistently told to have illicit relations with her husband's brother and brother-in-law and there was even an attempt to outrage her modesty.


"The allegations levelled by Geeta against the husband and other members of the family at various places and at every stage are absolutely baseless, irresponsible, wanton and scandalous and they were made for the reasons best known to her," said a division bench of Justice D B Bhosale and Justice R Y Ganoo.


"The expression — treating the other party with cruelty (in the Hindu Marriage Act) — is wide enough to cover cruel treatment (even after the filing of the petition) by making wild and serious allegations which, according to the accused spouse, are false and scandalous. A (divorce) decree could be passed based on such allegations."


Geeta's lawyers claimed that as Jitesh had not amended his petition to include her allegations as cruel, a divorce could not be granted on that ground. The HC judges, however, did not agree. "If these allegations were true, neither the appellant nor her father would have kept quiet for such a long time," said the division bench even as it said the family court was right in granting divorce on the ground of cruelty.


The court added that Geeta's behaviour even before she lodged criminal complaints against her husband would amount to cruelty. "(Geeta's conduct) shows that she had made Jitesh and his family's lives miserable. The manner in which she used to lodge criminal complaints one after another against Jitesh undoubtedly would constitute mental cruelty," said the HC.



இளைஞர்களே, இந்த தீர்ப்பை படித்த பிறகாவது நீங்கள் உங்கள் திருமணத்தைப் பற்றி ஒரு நல்ல முடிவெடுங்கள். நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் பெண் நல்லவராக இருந்தாலும் கூட அவர்களை சுற்றியிருக்கும் பெண்கள் பாதுகாப்புச்சட்டங்களும் அதனை செயல்படுத்துபவர்களும் நல்லவர்கள் கிடையாது. அதனால் எப்போது எந்தக் குடும்பத்தில் குழப்பம் வரும் என்று காத்திருந்து அந்தக் குடும்பங்களை அழிக்கத் தயாராக இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்தான்.

இளைஞர்களே, நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனைகள் மற்றும் அவமானங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் இந்தியத் திருமணம் என்ற தகனமேடைக்குச் செல்ல தயாராகுங்கள். இல்லையென்றால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு உங்களது வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.

இளைஞர்களே, தான் நினைத்ததை அடையவேண்டும் என்பதற்காக நாகூசாமல் எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லும் கூட்டத்தில் உங்களின் ஒளிமயமான எதிர்காலத்தை தொலைத்து விடாதீர்கள். நேர்மையான சட்டங்கள் இல்லாத நாட்டில் திருமணம் செய்வதும் தகனமேடைக்குச் செல்வதும் ஒன்றுதான். விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார்.




2 comments:

498ஏ அப்பாவி said...

//செக்ஸ் கதை எழுதும் 498a மனைவியர் //

இது​போல் ​வே__க்கூட்டம் தாய்க்கும் மகனுக்கும் உள்ள உற​வை​யே ​கொச்​சைப்படுத்துவார்கள்.. இது​போல் இந்தியாவின் ஆபாச வக்கிர "முதல் தகவல் அறிக்​கை​யை" படிக்க​வேண்டுமா?
மின்அஞ்சல் ​செய்யுங்கள் "victim dot ipc498a at gmail dot com" அந்த கருமத்​தை அனுப்பி ​வைக்கின்​றேன்

இது​போல் ​வே__ களுடன் ​வாழந்த ​கொடு​மைகாக ஆயூள் முழுவதும் ​​​பொய்​கேசு ​போலீஸ் ஸ்​டெசன் என்று அ​லைய​வேண்டியதுதான்

498ஏ அப்பாவி said...

//1997 ல் வந்துள்ள இந்த வழக்கிற்கு இன்னும் விடிவுகாலம் வரவில்லை. இந்தப் பெண் கணவரின் குடும்பத்தார் மீது அபாண்டமான பழியை சுமத்தியதின் காரணமாக இந்தக்கணவருக்கு விவாகரத்து வழக்கில் விவாகரத்துக்கொடுத்து இந்தப்பெண்ணிடம் இருந்து விடுதலை கொடுத்து பாம்பே உயர்நீதிமன்றம் கணவருக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறது. 1997 லிருந்து எத்தனை ஆண்டுகள் இந்தக் கணவர் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார் என்று கவனியுங்கள்.//

எப்படி தாகத ​தொடர்பால் பாலியல் ​​நோய்வந்து காலம் முழுவதும் ​​நொந்து கதறி அழுது மடிவ​மோ அது​போல் இது​போல் கூட்டத்தில் மாட்டிக்​கொண்டால் சாகும் வ​​ரை​ ​கோர்ட் ​கேஸ் ​ஜெயில் என்று அ​லைந்து மடிய​வேண்டியதுதான்.

ஆக​வேதான் எங்கள் ​வே​லை​யெல்லாம் விட்டுவிட்டு இது​போல் வ​லைபூ விளிப்பூணர்வு என்று ​தொண்​டை கிழிய காட்டுக்கத்தல் கத்திக்​கொண்டிருக்கின்​றோம்!
இ​ளைஞர்க​ளே! வயதான தாய்தந்​தையர்க​ளே! எங்க​ளை​போல் ஆணுடன் பிற்நத ச​கோதரிக​ளே!

தங்கள் மகனுக்​கோ அல்லது ச​கோதரணுக்​கோ திருமணம் ​செய்வதற்கு முன்பு 498A, CRPC 125 HMA MAINTANANCE CASE ​போன்றவற்​றை ​தெரிந்து​கொள்ளுங்கள்


​​​​வேசியிடம் ​சென்று எய்ட்ஸ் ​நோய்வந்த​தை ​போல் துன்பப்படும்..

​பொய்வரதட்ச​ணை வழக்கில் சிக்கிக்​கொண்டவன்