tag:blogger.com,1999:blog-4422378287574409477.post2012624866625254829..comments2023-05-31T10:49:48.984+05:30Comments on தகனமேடை: ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது!தகனமேடைhttp://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4422378287574409477.post-89484110921949274192013-07-06T23:23:12.000+05:302013-07-06T23:23:12.000+05:30// தற்கொலை செய்வோர்களில் 80 சதவீதம் பேர் ஆண்கள...// தற்கொலை செய்வோர்களில் 80 சதவீதம் பேர் ஆண்கள்.
காதல் தோல்வி, கள்ளத்தொடர்பு, குடும்பத்தகராறு, கடன் தொல்லை, வேலையின்மை, தீராத நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரும் உயிரை துறக்கின்றனர். //

இன்றைய பெண்கள் நமது பாரம்பரிய ஒழுக்க முறைகளை தொலைத்து இன்றைய ஆண்களை காதல், திருமணம் என்ற பெயர்களில் டிஷு பேப்பராக மட்டுமே கருதி துடைத்து தூக்கி எறிவதால் காதல் தோல்விகளாலும், கள்ள காதல் துரோகங்களாலும் ஆண்கள் தற்கொலை முடிவுகளை நாடுவது அதிகரித்து வருகிறது. இதற்க்கு தீர்வு நமது பாரம்பரிய ஒழுக்க முறைகளை மீறும் பெண்கள் மற்றும் ஆண்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். அல்லது ஆண்கள் இன்றைய பெண்களை அன்பின் ஊற்றாகவும், மனக்கவலைக்கு அருமருந்தாகவும் கருதாமல் உயிருள்ள போதை பொருளாக மட்டுமே கருதும் மன நிலைக்கு வரவேண்டும்.

நாகரீகம், பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்களுக்கு ஒழுக்க சீர்கேடுகள் மட்டுமே கர்ப்பிக்கப்பட்டு, அதற்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாறிவரும் சூழ்நிலையில் ஆண்களுக்காண வழிகாட்டுதல்கள் இல்லாததே இது போன்ற தற்கொலைகளுக்கு ஆண்கள் அதிகம் பலியாவதற்கு காரணமாக உள்ளது.
Anonymoushttps://www.blogger.com/profile/15118933400483001972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4422378287574409477.post-40905341444202573262013-07-06T14:27:44.452+05:302013-07-06T14:27:44.452+05:30அச்சுறுத்தும் தலைப்பு. ஆனால், அவசியம் படிக்க வேண்ட...அச்சுறுத்தும் தலைப்பு. ஆனால், அவசியம் படிக்க வேண்டிய பதிவு.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.com