சிங்கப்பூரில் வளமாக வாழ்ந்த இளைஞர் இந்தியாவில் திருமணம் செய்ததால் இந்திய சட்டதீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் மனிதத்தன்மையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தனது 33ம் வயதிலேயே கொல்லப்பட்ட தோழர் மணிகண்டனின் ஆத்மா அமைதி அடைய இறைவனை வேண்டுவோம்.
I am compelled to observe that Section 498A IPC in the recent years has become consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. - (Dr. KAMINI LAU: ADDL. SESSIONS JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI. 25.2.2011)
1 comment:
எங்களமாதிரி கோர்ட்டு கேசுன்னு ஓநாய் கூட்டத்துக்க மத்தியில் அலையறது கஷ்டம்னு ஒரேடிய எங்களை விட்டு போய்விட்டிரோ...
அடத்த தலைமுறையாவது நம்மைப்போல் வே---கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகாமல் பாதுக்காக்க போராடுவோம்
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்...
மிகுந்த மனவேதனையுடன்..
498ஏ அப்பாவி
Post a Comment