இந்தியத் திருமணம் என்பது ஊழல்மிக்க காவல்துறை, நீதித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படும் அரசாங்கம் என்ற கழுகுகளும், ஓநாய்களும், குள்ள நரிகளும் வட்டமிடும ஒரு பாழுங்கிணறு என்று உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இந்தியத் திருமணம் என்ற விபத்தின் மூலம் அந்தக்கிணற்றுக்குள் விழும்போது பொய் வரதட்சணை வழக்கு என்ற ஆயுதங்கள் மூலம் உங்களை தாக்கி உங்களது ரத்தத்தை உறிஞ்சி நடைபிணமாக மாற்றிவிடுவார்கள்.
