பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, February 13, 2011

விவாகரத்து கோரும் கணவன்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் திருமணம் செய்வதே ஆபத்து! விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்வது அதைவிட ஆபத்து!

கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி
தினமலர் 13/2/2011

சிவகாசி: சாத்தூரை அடுத்துள்ள வடமலாபுரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொலை செய்ய முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி கோகுல கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள். கந்தசாமிக்கும் கோகுலகிருஷ்ணம்மாளுக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு, கந்தசாமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்ய கோகுலகிருஷ்ணம்மாள் முயற்சி செய்தார். கோகுலகிருஷ்ணம்மாளை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.No comments: