விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரமேஷ்,பிரேசில் நாட்டை சேர்ந்த பாபியானா திருமணம், இந்து முறைப்படி நடந்தது.
(தினமலர் 30 மார்ச் 2013)
இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி பல இளைஞர்கள் தினந்தோறும் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் விருதுநகர் ரமேஷ் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து பிரேஸில் நாட்டுப் பெண்ணை மணந்து தனது வாழ்வை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்திய இளைஞர்களின் அருமை வெளிநாட்டுப் பெண்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களை இந்திய சட்டங்களை காட்டி பணம் பறிக்க மருமகள்-காவல்-நீதி-அரசாங்கக் கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்தக் கூட்டணியின் பிடியில் சிக்கியவர்களின் மரண ஓலத்தை இங்கே சென்று பாருங்கள்.
இந்த சூழலில் இந்தியாவில் யாராவது திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு பரிசாகக் கொடுப்பதற்காகவே ஒரு புதிய புத்தகம் வெளிவந்திருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் குடும்பத்தாருக்கும் தேவைப்படும்.
Rs. 125
Inclusive of taxes
In Stock.
Delivered in 3-4 business days.
No comments:
Post a Comment