பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, March 4, 2010

காக்கி தேவதைகள்


படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்Indian Express

CHENNAI: Francis (53) of Velachery, a former bank employee, has had an unhappy married life. Matters came to a head when wife Cecilia Celene approached the allwomen police station (AWPS) at Guindy. Instead of giving him and his bedridden mother and unmarried siblings a fair hearing, the women cops allegedly harassed him.

“Ever since our marriage in 1999, Cecilia wanted to send my sick mother and my siblings out of the house and take total control over my savings. I own a house, which I built from my hard earned money. She wanted control over the property,” claims Francis. In 2005, his wife left him and their two little sons and filed a dowry harassment complaint at the AWPS.

Francis, his siblings and sick mother were called for inquiry. “They were verbally abused by the women cops. But the worst was yet to come. My unmarried sister was taken to the police station for inquiry around 10 am kept there till 11 pm,” claims Francis.

Does anybody care about human rights? Cecilia filed three cases against Francis, the last one in 2009. “What is annoying is that the police don’t seem to be interested in listening to my side of the story. They ask me to keep my mouth shut and threaten to arrest me. We were subjected to a volley of verbal abuse,” says Francis.

“The women cops went around the neighbhourhood making not-so-discreet enquiries about my sister’s character. Isn’t that character assassination? My sister takes care of my mother and they live on the first floor of the house.

Since the inquiry, we feel ashamed to even step out of our house,” he says.
“What is appalling is that even experienced cops aren’t giving us a fair hearing.
They just go by Cecilia’s version. We never sought dowry. In fact, I spent a lot of money on our wedding.” If Francis’s version is right, he should perhaps approach the Association For Protection of Men, which is a pressure group of harassed husbands.


அனைத்து பொய் வரதட்சணைப் புகார்களையும் கண்மூடித்தனமாக பதிவு செய்து அப்பாவிக் கணவர் குடும்பத்தாரை அவமானப்படுத்தி, மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் இடங்கள்தான் பெண் காவல் நிலையமும் அங்குள்ள அலுவலர்களும். அப்பாவிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் இனி கீழுள்ள செய்தி போல பல செய்திகள் மேலும் வரும். இயற்கை இந்த வகையில்தான் அநீதிகளுக்குத் தண்டனை தரும்.


பெண் எஸ்.ஐ.,யுடன் கள்ளத்தொடர்பு :அ.தி.மு.க., பிரமுகரை பிடிக்க தனிப்படை
தினமலர் மார்ச் 04,2010

திண்டுக்கல்:அ.தி.மு.க, பிரமுகருடன், கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் எஸ்.ஐ.,மீது விசாரணை நடத்த டி.ஐ.ஜி., சைலேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(35). இவர் அ.தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி தீபா.

வெள்ளைச்சாமிக்கும்,இடையகோட்டையில் பெண் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய ராணிக்கும், கள்ளத்தொடர்பு இருப்பதாகவும்,ராணி தூண்டுதலின் பேரில் கணவர் வெள்ளைச்சாமி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, தீபா மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் எஸ்.ஐ., ராணி, வெள்ளைச் சாமி உட்பட 5 பேர் மீது வேடசந்தூர் இன்ஸ்பெக் டர் அருள்அமரன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.இது குறித்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் கூறியதாவது:
பெண் எஸ்.ஐ.,ராணியிடம் விசாரணை நடத்தப்படும். அவர் மீது துறை வாரியான நடவடிக்கையா, இல்லை வேறு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.அ.தி.மு.க, பிரமுகரை பிடிக்க இன்ஸ் பெக்டர் அருள்அமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
5 comments:

498ஏ அப்பாவி said...

ஐ​யோ ​கொடு​மை​யே! ​பெண் காவல் ​தெய்வங்க​ளே! அவரு​டைய ச​கோதரி தங்களின் ​​தெய்விக கண்களுக்கு ​பெண்ணாக ​தெரியவில்​லையா? என்று திருந்திவிர்கள் தாங்கள்? எங்க​ளை ​போல் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தாங்கள் என்ன எதிர்பார்கின்றிர்கள். எங்களின் இரத்தமும் ச​தை​யை​யயும் கடித்துக்குதற ஆ​சைய தாரளமாக நி​றை​வேற்றுங்கள் ஆனால் எங்க​ளை ​போல் எமாளிக​ளை ​பெற்ற பாவத்திற்காகவும் உடன் பிறந்த பாவத்திற்காகவும் எங்கள் தாய்தந்​தை ச​கோதரிக​ளை விட்டுவிடுங்கள் மனித​நேயம் மிக்க காவல் ​தெய்வங்​ளே...

​தங்கள் ​செவிட்டுக்காதில் உயிர்பிரியும் வழியிடன் கத்தும் ஒரு ​பெண்என்ற சிலந்தியிடம் மாட்டி சின்னாபின்னமானவனின் கதறல்!

ஆம் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரின் தாயா​ரை விசார​னை என்று அ​ழைத்துச்​சென்று சி​றையில் அ​டைத்தது "தாம்பர் மகளிர்(??) காவல்நி​லைய மனித​நேயதம் மிக்க காவல் ​தெய்வங்கள் அடுத்து எனது தயா​ரையும் தம்பி​யையும் ​அடித்து​கைது ​செய்து சி​றையில் அ​டைத்து இந்த மனித​நேயதம்(??) மிக்க கூட்டம்

498ஏ அப்பாவி said...

//அனைத்து பொய் வரதட்சணைப் புகார்களையும் கண்மூடித்தனமாக பதிவு செய்து அப்பாவிக் கணவர் குடும்பத்தாரை அவமானப்படுத்தி, மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் இடங்கள்தான் பெண் காவல் நிலையமும் அங்குள்ள அலுவலர்களும். அப்பாவிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் இனி கீழுள்ள செய்தி போல பல செய்திகள் மேலும் வரும். இயற்கை இந்த வகையில்தான் அநீதிகளுக்குத் தண்டனை தரும்.//

ஆம் உண்​மைதான் இது​போல் ​பொய்வழக்குகளில் பல குடும்பங்கள் சிரழிந்து ​கோர்ட்டு ​கேஸ் என்று அ​​ழைந்து​கொண்டிருக்கின்றது. இதில் குழந்​தைகளின் நி​லை ​​சொல்லிமாழது. ஆம் எனது குழந்​தை தந்​தை யார் என்று ​தெரியா​லே தந்​தையின் அரவ​னைப்பில்லாமல் வளர்ந்து​கொண்டிருக்கின்றது "சட்டப்பூர்வ தீவிரவாதக்கூட்டத்தில்"... இதில் மிகப்​பெரிய​கொடு​மை இது​​போல் ​பெண்களுக்கு ஆதரவாகச​செயல்படும் குள்ளநரிககூட்டம்.. ​தொடரட்டும் இது​போல் கூத்துக்கள்! நாற்ற​மெடுத்து நாசமாய ​போகட்டும் இ​​ளையத​லைமு​​றை. ​பெறுவாழ்வு வாழட்டும் கு(க)ள்ள நரிக்கூட்டங்கள. ​தொடரட்டும் குடிஅழிப்புச்சட்டங்களின சாகசங்ள்

அக்கினிச் சித்தன் said...

வணக்கமுங்க, நீங்க அழகிய சித்தனா, நான் அக்கினிச் சித்தனுங்க!

அழகிய சித்தன் said...

அநீதிகளைச் சுட்டெரிக்கும் சித்தனாக இருக்க வாழ்த்துக்கள். நன்றி.

498ஏ அப்பாவி said...

//வெள்ளைச்சாமிக்கும்,இடையகோட்டையில் பெண் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய ராணிக்கும், கள்ளத்தொடர்பு இருப்பதாகவும்,ராணி தூண்டுதலின் பேரில் கணவர் வெள்ளைச்சாமி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, தீபா மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். //

காது குளிருது இந்த ​செய்திய படிக்கும் ​பொழுது.. இதுமாதிரி அடுத்தவிட்டுல உள்ளவர்கள் உடன்பிற்நத ச​கோதரிகள் ஆகி​யோ​ரை ​பொய்​கேசில் ​​​கோத்துவிடவதற்கு பதிலாக ​"நீதி ​நேர்​மைக்காக" உயி​ரை ​கொடுத்துப்​போராடும் காவல் ​தெயவங்க​ளையும் ​பொய்வழக்கில் இழுதுதுவிடுவது மனதிற்கு மகிழ்சி அளிக்கின்றது.

​எங்கள் வலி ​தெரியட்டும் இந்த காவல் ​தெய்வத்திற்கு(??)