பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, September 12, 2010

காதல்சிறை


வேதாரண்யம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த காதலன் கைது செய்யப்பட்டார். வேதாரண்யம் அடுத்த பண்ணால் மேற்கு ஞானபிரகாசம் மகள் பிரபா (25). இவருக்கும் தென்னாடார் மேற்கு அய்யாத்துறை மகன் ராஜா (31). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்யும் படி ராஜாவிடம், பிரபா வற்புறுத்தினார். அதற்கு ராஜா மறுத்து விட்டார். இது குறித்து பிரபா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., அமுதா வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார். மருத்துவ பரிசோதனைக்காக பிரபா நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மேலுள்ள செய்தியைப் படித்து விட்டு கீழுள்ள வீடியோவைப் பார்த்தால் சட்டத்தில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றன என்பது புரியும். ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம். இரு பாலினருக்கும் பொதுவான நேர்மையான சட்டங்கள் கிடையாது.

பெண் செய்வது தெய்வீகக் காதல். ஆனால் ஆண் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால்.......

பொம்பளை செத்தா உயிர், ஆம்பிளை செத்தா......?

No comments: