பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, October 1, 2010

சென்னைவாசிகளுக்கு ஒரு விடிவுகாலம்

வீட்டிற்கு வந்த மருமகள் எப்போது பொய் வழக்குப்போட்டு குடும்பத்தோடு நம்மை புழல் சிறைக்கு அனுப்புவாளோ, தன் மனைவி எப்போது பொய்வழக்குப் போட்டுத் தன்னை சிறையில் தள்ளுவாளோ, காதலிக்கும் பெண் எப்போது தன்மேல் கற்பழிப்பு வழக்குப்போடுவாளோ என்று அஞ்சி நடுங்கி பயம் என்னும் இருளில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்துகொண்டிருக்கும் சென்னை வாசிகள் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிடலாம்.

இப்போதுதான் சென்னை நகர காவல்துறைக்கு பெண்கள் போடும் பொய்வழக்குகள் பற்றி லேசாக விழிப்புணர்ச்சி ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. முதலில் இவர்களுக்கு விடியல் ஏற்பட்டால்தான் பொதுமக்களின் வாழ்வில் விடிவு ஏற்படும். அதுவரை இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை இருளில்தான் இருக்கும்.

Sparring live-in partner increasingly knocking police doors: CoP


CHENNAI: If living-in is on the rise in the city, so are the disputes between co-habitating partners who are increasingly knocking on the doors of the cops with their grievances, commissioner of police T Rajendran said on Wednesday. According to him, tiff between such partners as well as spouses formed a bulk of the complaints the city police received each day. Easy access to new relationships due to advancing techonology, he said, was primary responsible for discord among partners, even in lower middle class families.

"We refuse to register FIR when people approach us with such complaints. In most cases, misunderstanding is the cause of the rift and we engage counsellors to talk to them. We are able to save a lot of relationship through counselling," Rajendran said. He was talking to reporters on the sidelines of a 12-day training programme for 15 counsellors, conducted jointly by the city police and social welfare department. He said the changing lifestyle of Chennaiites had contributed to the increase in the cases of family disputes. Apart from discord between couples, cases of disputes between siblings, parents and their children and between couples and their in-laws were also prevalent, he said. Even homosexual partners, the commissioner said, had started approaching the police for redressal of their grievances.

"From the day I took over as commissioner of police, I have been giving importance to counselling. It is not right to register an FIR for disputes within family members. I recall a case, where a young north Indian woman was on the verge of wrecking her family because of a misunderstanding she had with her husband.
When our counsellors sat with them, she realised her mistake and was happy to continue living with her husband.

Counsellors make the work of the police easier and hence we are going to give them professional training," Rajendran said.
The 15 selected members of family counselling centres will undergo training for the next 12 days at Greenways Road. A private organisation, 4M, will train them.


Read more: Sparring live-in partner increasingly knocking police doors: CoP - The Times of India


இதுபோன்ற விழிப்புணர்ச்சியை உங்கள் ஊரிலும் ஏற்படுத்தி நீங்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைத்தால் இந்தியக் குடும்ப பாதுகாப்பு அமைப்பின் தமிழ்நாடு மாநிலக் கிளையைத் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெறலாம்.

ஒவ்வொரு ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வாராந்திரக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தலைவர்களிடமிருந்து நேரடியாக இலவச ஆலோசனைகளைப் பெற சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திற்கு பின்புறமுள்ள பகுதிக்குச் செல்லவும். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சென்று காணுங்கள்: இந்தியக் குடும்ப பாதுகாப்பு அமைப்பு
2 comments:

Anonymous said...

மிகவும் வருத்தமாக் உள்ளது.பெணக்ளின் பொய்யும் கள்ளத்தன தொடர்புகளும் ஒரு நல்ல பெண்ணை பார்க்க முடியாது ஆகி விட்டது.படிப்பும் சம்பாத்தியமும் அவர்களின் குணமான சுயநலத்தையும் வஞ்சகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது

Anonymous said...

Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.