பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, February 24, 2012

இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் ஆண்களுக்காக ஒரு திரைப்படம்

இந்தியாவில்அப்பாவி ஆண்களுக்கு எதிராக மருமகள்களுடன் சேர்ந்துகொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை உருவாக்கி காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் செய்யும் அட்டூழியங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட திரைப்படம் வெளிவரப்போகிறது.

"498A- The Wedding Gift"- The law that was meant to protect the women became the hangman's noose for men. This film by Suhaib Ilyasi is about misuse of dowry laws by women. Follow on twitter @film498a, www.498a-film.com , www.film498a.blogspot.com

No comments: