எனக்குத் தெரிந்த வரை இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த 498A என்ற பொருத்தம் இந்தியாவில் பிறந்தவுடனே தலையில் குத்தப்பட்டுவிடுகிறது. அது பிறகு திருமணம் என்ற தகனமேடையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்குப் பிறகு எந்த நேரத்திலும் "ஆக்டிவேட்" செய்யப்படலாம். சிலருக்கு இரண்டுவருடங்களில் நடக்கலாம் சிலருக்கு 20 வருடங்கள் கழித்தும் நடக்கலாம். ஆனால் அதன் பாதிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
அதனால் இந்த 498A என்னும் சைத்தான்களின் கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் தகனமேடைக்குச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது.
கீழே வந்துள்ள செய்தியைப் பாருங்கள் திருமணமானவர்கள் இந்தியாவில் எந்த வகையான சோதிடம் பார்க்கிறார்களென்று புரியும். இந்தியாவில் இப்போது திருமணங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. அதனால் இந்தியாவில் திருமணம் செய்ய எண்ணிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் உங்களுக்கு அது அவசியம் தேவையா என்று யோசித்து ஒரு நல்லமுடிவை எடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் வேறு நாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் திருமணம் என்ற தகனமேடையின் தோஷங்கள் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. இந்திய தகனமேடைகளில் சிக்காத வரை உங்களின் நல்வாழ்விற்கு எந்த வித பாதிப்பும் கண்டிப்பாக ஏற்படாது.
நாங்கள் சேர்ந்து வாழ்வோமா...? ஜோதிடர்களிடம் கேட்கும் இளைய தம்பதிகள்
தினமலர் ஜனவரி 02,2010
மும்பை : பணவரவு, வேலைவாய்ப்பு, சொத்து வாங்குதல் போன்றவற்றை விட, "விவாகரத்து ஆகாமல் தொடர்ந்து பலகாலம் குடும்பம் நடத்துவோ மா...?' என்ற கேள்வியைத்தான் இளைய தம்பதிகள் அதிகமாக கேட் கின்றனர் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மும்பை : பணவரவு, வேலைவாய்ப்பு, சொத்து வாங்குதல் போன்றவற்றை விட, "விவாகரத்து ஆகாமல் தொடர்ந்து பலகாலம் குடும்பம் நடத்துவோ மா...?' என்ற கேள்வியைத்தான் இளைய தம்பதிகள் அதிகமாக கேட் கின்றனர் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக பெண்கள், காதல், கல்யாணம், தங்கள் குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் குறித்துக் கேட்பர். ஆண்கள், மனைவி, குழந்தைகள், பெற்றோர் இவர்களின் நிம்மதியான எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பர். ஆனால், இப்போது இளைய தம்பதியினரிடம் தங்கள் மணவாழ்வைப் பாதுகாப்பது குறித்த கவலை அதிகரித்திருப்பதால், தங்கள் மணஉறவு தொடர்ந்து நீடிக்குமா என்பது குறித்துத்தான் அதிகமாகக் கேட்பதாக மும்பை நகர ஜோதிடர்கள் கூறுகின்றனர். "இப்படி தங்கள் உறவு முறியாமல் நீடிக்க வேண்டும் என்று கேட்பவர்கள் நல்ல படித்த நிறைய சம்பாதிக்கக் கூடிய இளையவர்கள்தான்' என்கிறார் ரமாகாந்த் பண்டிட்.
"யாரும் மணமுறிவை உண்மையில் விரும்புவதில்லைதான். ஆனால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தவறி விடுவதால், அவர்களின் உறவு நீடிக்காமல் போய்விடுகிறது. "இப்படிப் பாதுகாப்பற்ற உணர்வுதான் பிறரை நாடத் தூண்டுகிறது. அந்நேரம் அவர்கள் தங்கள் பெற்றோரையே எல்லாவற்றுக்கும் சார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. இது நல்லதல்ல. நவீன கால நெருக்கடியான மனஅழுத்தம் மிக்க வாழ்க்கையும் இதற்கு ஒரு காரணம். "தன்னம்பிக்கை, அனுசரித்துப் போகும் தன்மை, மரியாதை இந்த மூன்றும் தான் மண உறவைத் தாங்கிப் பிடிக்கும் தூண் கள். இவை பலவீனமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்கிறார் உளவியல் டாக்டர் ஷெபாலி பாத்ரா.
###################################################
1 comment:
//அதனால் இந்த 498A என்னும் சைத்தான்களின் கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் தகனமேடைக்குச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது.//
இந்த 498ஏ என்னும் முத்திரை குத்தப்பட்டவன்... இந்த முத்திரை எனக்கும் மட்டுமல்ல என்னை பெற்ற பாவத்திற்காக எனது தாயர்... (நகை கேட்டு விளக்கமறால் அடித்தாராம் என்னுடைய (முன்னாள்) மனைவி என்னும் பெண்உறுப்புகள் பொறுத்தப்பட்ட மிருகத்தை) எனது தம்பி (இவன் இவர் கட்டும் சேலையை மாற்றிக்கட்டச்சொன்னானாம்) எனது இளையதம்பி (அவர் குடும்பத்துடன் பேசும் பொழுது மொபைல்போனை புடுக்கி எனது தம்பி கொடுமை செய்தானாம்) எனது தம்பி நண்பருடைய தாயர் (இவரும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினாராம் - பாவம் இந்த அம்மா., எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக இவரை ஐந்து நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர் இந்த கொடிய நிகழ்வுக்குபிறகு இதுவரைகும் இவருக்கு மருத்துவ செலவே பல லட்சங்கள் செய்து விட்டார் இவருடைய கணவர்) இன்னும் பல பெயர்கள் இணைக்கப்பட்டு.. இப்பொழுது இந்த பெண்உறுப்புகள் பொருந்திய மிருகம் என்னுடன் சேர்ந்து(??) வாழ்கின்றேன் என்று கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றது...
முதல் தகவல் அறிக்கை எண் 4/2008 wps tambaram
இந்த ஆபாச வக்கிர குற்றச்சாட்டில் கைதானோர் - எனது தாயர், தம்பி மற்றும் தம்பி நண்பருடைய தாயர்...
மற்றும் ஆயுள் கைதியாய் எனக்கு பிறந்த குழந்தை இந்த மிருகத்திடம்
Post a Comment