பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, November 15, 2010

இந்திய 498A - மனைவியரின் உச்சகட்டம்

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்ய நீங்கள் முடிவு செய்திருந்தால் அதற்கு முன் பின்வரும் செய்தியை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். இந்தியாவில் வரதட்சணை சட்டங்களை மருமகள்களும், காவல்துறையும், நீதித்துறையும் எந்த அளவிற்கு பயன்படுத்திவருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த செய்தியைப் படித்த பிறகும் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்ய நினைத்தால் உங்களைக் கடவுளாலும் காப்பாற்ற இயலாது.

  • மனைவிக்குக் கள்ளக்காதல் இருக்கலாம்,
  • மனைவியின் பெற்றோருக்கு பெரிய அளவில் பணம் தேவைப்படலாம்,
  • உங்களது பெற்றோரின் சொத்துக்களை பிடுங்கிவிட்டு அவர்களை வீட்டை விரட்ட மனைவி நினைக்கலாம்,
  • உங்களது உடன் பிறந்தோரை உங்களிடமிருந்து பிரிக்க நினைக்கலாம்,
  • உங்களை மனைவியின் அடிமையாக நடத்த விரும்பலாம்,
  • இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

எல்லாவற்றிற்கும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஆயுதம்தான் பொய் வரதட்சணை வழக்குகள். இது இந்திய மனைவி, காவல்துறை, நீதித்துறை இவர்களின் கூட்டமைப்பில் உருவான ஒரு அற்புதமான உள்நாட்டுத் தயாரிப்பு. இந்த ஆயுதம் கணவனுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு கொடிய ஆயுதமாகும்.

இந்தியாவில் திருமணம் செய்தால் இந்த தாக்குதலில் இருந்து நீங்கள் தப்பிப்பிழைப்பது என்பது மிகவும் சந்தேகமான விஷயம்தான். என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்படும். இந்த சட்ட ஆயுத தாக்குதலில் இருந்து நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடவேண்டும். அங்கும் நீதி கிடைக்குமா என்பது சற்று சந்தேகத்துக்குரிய விஷயம்தான்.

IPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் எந்த அளவிற்குக் கொடுமையாக அப்பாவிகள் மீது ஏவிவிடப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.


SC raps Bombay HC for wrongly convicting man
Press Trust Of India
New Delhi, November 13, 2010

Noting that his wife had committed suicide after her illicit relationship was exposed, the Supreme Court has set aside the conviction imposed on a doctor and his parents by the Bombay High Court, saying it was a clear-cut case of gross abuse of dowry laws. The apex court expressed displeasure at the manner in which the Bombay High Court had convicted Dr Sunil Kumar Sambhudayal Gupta by erroneously reversing the acquittal order passed by the sessions court. "The high court dealt with the case very casually, adopting a very superficial approach to the whole matter and brushed aside the allegation of an illicit relationship for which there had been documentary evidence on record," a bench of Justice P Sathasivam and Justice BS Chauhan said.

The apex court said the manner in which the doctor and his parents were framed by the in-laws revealed the extent to which the anti-dowry laws were being abused in the country.

"It is a clear-cut case of gross abuse of dowry laws. The high court did not make any attempt to appreciate the evidence with accuracy and reversed the findings of the trial court which were based on the evidence on record and for which detailed reasons had been assigned," the apex court said.

The court ruling came on an appeal by the doctor, a Mumbai-resident, and his parents. Married in December 1978, Gupta's wife committed suicide in September 1985.

Her brother Rajesh lodged a complaint with the police accusing the husband of ill-treating his sister for dowry culminating in the suicide. The trial court acquitted the three as the prosecution failed to prove the charges against them.

Referring to her going into depression after the exposure of her illicit relationship with a neighbour, the trial court concluded that Gupta's wife "had been suffering from epilepsy, psychosis and depression and had been getting regular treatment for the same."

"Therefore, it was not a case of dowry demand or treating her with cruelty," the trial court had held. But the high court had convicted them, saying the defence had not been able to prove its version. Concurring with the trial court's view, the apex court said, "The high court committed an error in shifting the burden of proof to the defence."


இந்த செய்தி தொடர்பான அந்தத் தீர்ப்பை இங்கே சென்று முழுவதுமாக படித்து உங்களது திருமணத்தைப் பற்றி ஒரு நல்ல முடிவு செய்யுங்கள். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியத் திருமணம் என்பது பாம்பிற்கு பால் வார்ப்பது போன்றது. என்றாவது ஒருநாள் அது பொய் வரதட்சணை வழக்கு என்று நஞ்சை கொட்டாமல் விடாது...


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION

CRIMINAL APPEAL NO. 891 of 2004
(Click and Download PDF file)

Dr. Sunil Kumar Sambhudayal Gupta & Ors. ...Appellants

Versus

State of Maharashtra ...Respondent

JUDGMENT

Dr. B.S. CHAUHAN, J.


35. It is a clear cut case of gross abuse of the dowry laws. We find it difficult to sustain the conviction of the appellants on the aforesaid counts based upon the inconsistent, embellished and improved statements of the witnesses, which materially contradict their respective statements recorded earlier. The High Court did not dislodge the reasons given by the Trial Court for acquittal. The High Court did not make any reference to the deposition of Dr. Daulatram
Nekumal Gurubani (PW.10) in the cross-examination and dealt with the case very casually, adopting a very superficial approach to the whole matter and brushed aside the allegation of an illicit relationship for which there had been documentary evidence on record without recording any cogent reasons for the same. The High Court did not make any attempt to appreciate the evidence with accuracy and reversed the findings of the trial court which were based on the evidence on record and for which detailed reasons had been assigned.


36. In view of the above, the appeal succeeds and is allowed. The judgment and order of the High Court of Bombay, dated 29.4.2004, passed in Criminal Appeal No. 865 of 1987 is set aside. The judgment and order of the Trial court in Sessions Case No. 25/1986 dated 21.5.1987 is hereby restored. The appellants are on bail. Their bail bonds stand discharged.

No comments: