இந்தியக் கணவன் என்பவன்.....
எந்தச் சூழ்நிலையிலும் தன்குடும்பத்தை சுமப்பவன் எவனோ.......

மனைவியின் கட்டளைக்கு அடிபணியாமல் போனதால் மனைவியும் அவளது குடும்பத்தாரும் போடும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி காவல்நிலையம், நீதிமன்றம் என்று வாழ்நாள் முழுதும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்து அவதிப்படுபவன் எவனோ........

மனைவியின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதால் மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து போடும் கொலைத்திட்டத்தில் கூலிப்படையால் கொல்லப்படுபவன் எவனோ.................

அவன்தான் இந்தியக் கணவன்.
இளைஞர்களே,
இந்தியாவில் திருமணம் செய்து இதுபோன்ற இந்தியக் கணவனாக உங்களை மாற்றிக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? சிந்தித்து செயல்படுங்கள்.
இளைஞர்களே,
இந்தியாவில் திருமணம் செய்து இதுபோன்ற இந்தியக் கணவனாக உங்களை மாற்றிக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? சிந்தித்து செயல்படுங்கள்.

1 comment:
சூப்பர் பஞ்ச்
Post a Comment