ஆண்களைப் பொறுத்தவரை இந்தியத் திருமணத்திற்குள் நுழைவதும் தகனமேடைக்குள் நுழைவதும் ஒன்றுதான். இரண்டுமே ஒருவழிப்பாதைபோன்றது. உள்ளே சென்றபிறகு மீண்டுவரவே முடியாது. இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் எப்படி அவதிப்படநேரிடும் என்று பின்வரும் செய்தியைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஈரோடு: "மனைவியின், "டார்ச்சர்' தாங்க முடியவில்லை' என, கூறி, கலெக்டர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சவுண்டையா தலைமையில் நடந்தது. மதியம் 12.45 மணிக்கு, பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (40), கலெக்டர் அலுவலகம் வந்தார். பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். போலீசார் ஓடிவந்து, செல்வராஜிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். அவரது தலையில் தண்ணீர் ஊற்றி, கைது செய்தனர்.
நிருபர்களிடம் அவர் அழுதுகொண்டே கூறியதாவது: பவானியில் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். 1995ல் எனக்கும், பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் திருமணம் நடந்தது. எங்களது ஒரே பெண் குழந்தை ஆறாவது படிக்கிறாள். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை; மற்றொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இது தொடர்பாக கேட்டால், என்னை, "டார்ச்சர்' செய்வார்.சமீபகாலமாக, என் மனைவியும், மகளும் என்னுடன் இல்லை. என்னிடம் ஜீவனாம்சம் கேட்டு, என் மனைவி ஸ்ரீதேவி துன்புறுத்துகிறார். ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். என்னை விசாரித்த போலீசார், சரமாரியாக தாக்கினர். ஜீவனாம்சம் தருவதற்கு என்னிடம் ஏதுமில்லை; எதற்காக என்னை பல ஆண்டுகளாக, "டார்ச்சர்' செய்கின்றனர் என்றே தெரியவில்லை. அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என, அலைகிறேன். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக தெரியவில்லை. இதனால்தான் மன உளைச்சல் அடைந்தேன்; கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ளலாம் என வந்தேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இளைஞர்களே,
மேலுள்ள செய்தியிலிருப்பதுபோல உங்கள் வாழ்வு திசைதெரியாமல் தொலைந்து போகாமலிருக்கவேண்டுமானால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இந்தியத் திருமணச் சட்டங்கள் ஒருபோதும் ஆண்களை ஒரு உயிரியாகவே பொருட்படுத்தியதில்லை.
மனைவி தவறிழைத்தாலும் அவளுக்குச் சாதகமாக கணவனை தண்டிக்கும் விதத்தில் பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மனைவி கணவனுக்கெதிராக குற்றம் இழைத்தால் தவறிழைக்கும் மனைவியை தண்டிப்பதற்கோ அல்லது குறைந்தபட்சம் கணவனை பாதுகாப்பதற்கோ இதுவரை எந்த சட்டமும் இந்தியாவில் இயற்றப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் இந்தியத் திருமணம் எவ்வளவு ஆபத்தானது என்று புரியும்.
இதுபோன்ற இந்தியத் திருமணம் என்ற தகனமேடையில் சிக்கி மனதிற்குள்ளேயே அழுதுகொண்டிருக்கும் பல அப்பாவி இளைஞர்களின் மனக்குமுறல்களை வெளியுலகத்திற்குக் காட்டுவதற்காக திரைப்படத்துறை முன்வந்திருக்கிறது. இந்திய சட்டங்கள் இதுவரை அப்பாவி ஆண்களை கண்டுகொள்ளவில்லை. இந்த திரைப்படத்திற்குப் பிறகாவது விழிப்புணர்ச்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம். எது நடந்தாலும் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்யலாம் என்ற தவறான எண்ணத்தை மட்டும் வளர்த்துக்கொள்ளாதீர்கள்!
Shooting begins for '498A - The Misuse'
The Times of
Sameer Sinha will begin shooting his bilingual, '498A — The Misuse' , with Romit Raj, Kanchana Moitra, Moubani Sorcar and Sania Chaudhury
In recent times, some online forums had debated the need of a film that speaks about the misuse of IPC-498 A. The latest news is that a bilingual film on this subject is being made out of Kolkata. Titled "498A — The Misuse", the film will highlight the way some women in urban
Incidentally, the Supreme Court, reacting to a writ filed in 2005 (Sushilkumar Sharma v/s Union of
While the laws were formulated to actually help oppressed women of rural
Incidentally, the story is about a young couple (Romit and Sania Chaudhury) who fall in love. But once the marriage turns bitter, Romit wants to come out of the marriage . But Sania misuses 498A to trap Romit. The film is about how Romit tries to come out of the mess. "I wanted someone who is fresh but has worked in the industry. In this film, Moubani is playing Romit's saviour. While I had auditioned a lot of girls in Kolkata, it was only Moubani who fit the bill at the screen test. Sania, who is from Kolkata and is now working in Telugu film industry, plays Romit's wife. I liked Kanchana's work in "Bye Bye Bangkok" and, hence, cast her. Through the film, I want to tell the youth that it's good to know the person well before taking the plunge. Otherwise, the legal system is such that it might unnecessarily make one pay a heavy price for it." Says Kanchana, who plays a psychopath in the film, "Some of my friends from the film industry have been victims of the misuse of this law. I have seen how they've suffered silently. Since this film will convey a very serious message, I was more than eager to be a part of this venture. In the movie, I play a loner, who has a negative influence on her sister and helps her to legally plot against her brother-in-law. I am comfortable speaking Hindi and with a language coach on board, I see no problems doing this bilingual movie."
Shooting for the film will begin in Kolkata on April 17.
No comments:
Post a Comment