பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, April 2, 2011

தேர்தலை கலக்குவதற்கு புறப்பட்டிருக்கும் இந்திய ஆண்கள் படை

“பெண்கள் ஓட்டு வங்கி” என்ற கற்பனையான மாய வலையில் சிக்கியிருக்கும் அரசியல் தலைவர்களால் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு தவறான ஒருதலைபட்சமான கண்மூடித்தனமான பெண் ஆதரவு சட்டங்கள் மூலம் சீரழிக்கப்பட்டுவரும் அப்பாவி இந்திய ஆண்களின் உதவியற்ற நிலையை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி இந்திய ஆண்களின் உயிரையும், மானத்தையும் பாதுகாத்து அவர்களின் நிலையை உயர்த்துவதற்காக இந்திய ஆண்கள் நலச்சங்கம் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆட்சிபுரிந்த பலகட்சி அரசாங்கத்தாலும், “பெண்கள் ஓட்டு வங்கி” என்ற கற்பனையான மாயையில் மூழ்கி அந்த கட்சிகள் இயற்றியுள்ள பல ஒருதலைபட்சமான சட்டங்களாலும் இந்திய ஆண்கள் எப்படி பலகாலமாக புறக்கணிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இந்த வீடியோக்களில் இருக்கிறது.







அகில இந்திய ஆண்கள் நலசங்கத்துடன் இணைந்து நாட்டின் நலனிற்காக நடக்கும் நற்காரியங்களில் பங்குகொள்ள இந்த இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்: http://aimwa.in/about

இளைஞர்களே,

இலவசங்கள் என்ற மாய சூன்யத்தில் புத்தியை இழந்து சோரம்போகாமல் ஓட்டுப்போடப் போவதற்குமுன் இந்த அறிக்கையை ஒருமுறை படித்துவிட்டு சிந்தித்துவிட்டுச் செல்லுங்கள்.

நீங்கள் எடுக்கும் நல்ல முடிவு உங்களை மட்டும் அல்ல ஆண், பெண் என்ற பாகுபாடின்றி உங்களது வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்கும்.
பக்கம் -1
(Click and Read)பக்கம்-2
(Click and Read)



No comments: