
http://img.dinamalar.com/data/uploads/WR_919140.jpeg
தினமலரில் வந்துள்ள அரிய படம். இதுவே இப்படி என்றால் இந்த நாட்டில் பொய் வழக்கில் சிக்கும் அப்பாவிகளுக்கு நீதி கிடைக்குமா? இளைஞர்களே சிந்தியுங்கள். அப்பாவித்தனமாக இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பொய் வழக்கில் சிக்கி சீரழிந்துவிடாதீர்கள். பிறகு காவல் நீதித்துறைகளுக்கு லஞ்சம் கொடுத்து ஜாமின் வாங்க அலைந்துகொண்டிருக்கவேண்டும்.

No comments:
Post a Comment