பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, June 18, 2010

காதலித்தால் கற்பழிப்பு வழக்கு போடும் காவல்துறை!

கு
New Delhi, Jun 17: In the wake of alarming and growing number of honour killing cases, the Delhi High Court has come down heavily upon the police for failing to protect people.

Referring to a massive hunt launched by the police in Mar 2010 to find Delhi police Commissioner's dog, that went missing, the court remarked, “You can search the entire city if a dog of your boss is lost but you can’t provide protection to the people. This is what you are. What to talk about humanity when you don’t have shame."

Slamming the police's practice of turning the girl's elopment cases into rape cases and putting the boy behind the bar, vacation judge Justice SN Dhingra said, “Its unfortunate that elopement cases are converted into rape cases. Your police is party in all cases of honour killings. You connive with parents and turn your face the other side. You send boys behind bars on rape charges and allow the parents to kill their daughter.

“How can you be so insensitive for a few bucks? In case of elopement, you register the case under section 376 (rape) of Indian Penal Code. You do not register case or take action where you should have done,” the judge said, adding that by putting men behind bars for marrying the woman they love the police were turning "normal citizens to criminals".

These observations came when the court was hearing a case, which was brought up by Delhi High Court Legal Services Aid Authority, about a man was sent to jail for eloping with a girl on a complaint by her parents alleging she has been raped.

The court heard that the girl, who is now pregnant, is all by herself now as her parents have abandoned her while the boy who loves her is in jail.

The High Court's observations on honour killing comes after a gruesome murder of a couple in Delhi was reported on Wednesday, Jun 16. A 19-year-old boy and her male friend were gagged, beaten up with iron roads and killed through electrocution by the girl's family for wanting to marry against the caste norms.

==========
இளைஞர்களே,

ஒரு அடிப்படை உண்மையை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.

1. நீங்கள் காதலித்த பெண்ணோ அல்லது அவரது பெற்றோர்களோ நினைத்தால் உங்களை கற்பழிப்பு வழக்கில் சிறையில் தள்ள முடியும். கொஞ்சம் பணம் செலவழித்தால் போதும் எந்தப் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதுவே நீங்கள் உண்மையாகவே காதலித்த பெண்ணால் ஏமாற்றப்பட்டாலும் எந்த வழக்கும் நீங்கள் பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் ஆண்களை பாதுகாக்க இந்தியாவில் எந்த சட்டமும் கிடையாது.

2. தெரியாமல் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டால் மனைவியோ அவரது குடும்பத்தாரோ அவர்களது சுயநலத்திற்காக உங்களை பொய்யான வரதட்சணை வழக்கில் எளிதாக சிறையில் தள்ள முடியும். ஆனால், மனைவியும் அவரது குடும்பதாரும் உங்களை பணம் கேட்டு மிரட்டினாலோ, அடித்தாலோ அவர்கள் மீது எந்த வழக்கும் நீங்கள் பதிவு செய்யமுடியாது. ஏனென்றால் மனைவி பணம் கேட்டு மிரட்டினால் அவரை தண்டிக்க எந்த சட்டப்பிரிவும் இந்தியாவில் கிடையாது. அதுபோல குடும்ப வன்முறை சட்டப்படி மனைவி என்பவள் கணவனை எப்படி துன்புறுத்துவது என்று தெரியாத அப்பாவி என்று வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். அதனால் கணவன் மனைவி மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.

அதனால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் திருமணமாகாத ஆணாக இருந்தால் கற்பழிப்பு வழக்கும், திருமணமான ஆணாக இருந்தால் வரதட்சணை வழக்கும் உங்களுக்குத் தயாராக காத்திருக்கிறது. அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் அது செயல்படத் தொடங்கும்.

அதனால் காதலோ கல்யாணமோ எதுவேண்டுமானாலும் இந்திய எல்லைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கும் நாட்டிற்கும் நல்லது!





1 comment:

தகனமேடை said...

rk guru,

நன்றி. உங்களின் பதிவிற்கு வாக்களிப்பட்டு விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.