பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, June 16, 2010

காதலிப்பதற்கு முன் இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்


வடமதுரை : வடமதுரை சேர்வை காரன்பட்டியைச் சேர்ந்த சீனி மகள் கவிதா(19). இவரும், இதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தனபாலும்(22) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். தனபாலின் தாயார் சின்னசெல்லை "கவிதாவை திருமணம் செய்யக்கூடாது' எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கவிதாவை திருமணம் செய்யாமல் தனபால் ஏமாற்ற துவக்கினார். வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கவிதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னக் கிளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தனபாலுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
==========

இதுபோல ஆணைக் காதலித்து ஏமாற்றிய பெண் கைது என்று செய்தியை என்றாவது நீங்கள் பார்த்ததுண்டா? அப்படியென்றால் பெண், ஆணைக் காதலித்து ஏமாற்றுவதே இல்லையா?

உண்மை என்னவென்றால் இந்திய சட்டங்களில் ஒரு பெண், ஒரு ஆணை ஏமாற்றினால் தண்டிக்க எந்தவித சட்டமும் கிடையாது. இந்தியாவில் பெண்கள் எது செய்தாலும் அது சட்டப்படி சரியானது என்று சட்டவல்லுனர்களும் அரசியல்வாதிகளும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஆணை தண்டிக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. அது ஏன்?

ஏனென்றால் இந்தியாவில் ஆண்களுக்கு மானமே கிடையாது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

ஏனென்று தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோக்களைப் பாருங்கள்.




படம் : தேவதையைக் கண்டேன்
.








இந்தியநாட்டு சட்டங்கள் நடுநிலையானவை அல்ல. பெண்கள் எவ்வளவு தவறு செய்தாலும் சரி என்று சொல்லும் விதமாக இந்திய சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஆண்களை முடிந்த அளவு எப்படியெல்லாம் தண்டிக்கலாம் என எல்லாவகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது.

இதுபோலத்தான் வரதட்சணை தடுப்புச்சட்டங்களும் இந்தியாவில் இயற்றப்பட்டிருக்கிறது. பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தாரோ வரதட்சணை கொடுத்தோம் என்று புகார் கொடுத்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும்தான் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும் பெண்ணையோ அவரது பெற்றோரையோ ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்கள்.

அதனால் இந்தியாவில் வரதட்சணை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் பொய் வரதட்சணை வழக்குப்போட்டு உங்களிடம் பணம் பிடுங்குவது மிகவும் எளிது. எந்தவித குற்றமும் செய்யாத உங்களை குடும்பத்தோடு சிறையில் தள்ளுவதும் மிகவும் எளிது.

அதனால் இளைஞர்களே, இந்தியால் திருமணம் செய்து பொய் வழக்குகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்களை எந்த சட்டப்பிரிவில் பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைத்துப் பணம் கறக்கலாம் என்று நண்பர்கள் காத்துக்கிடக்கிறார்கள் . ஜாக்கிரதை.




1 comment:

498ஏ அப்பாவி said...

இ​தொ ஒரு ​கொடுரமான ​செயல்

கணவனின் மூக்​கை அறுத்த ம​னைவி

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=8313&id1=11