இந்திய இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி என்றவுடன் டாஸ்மாக்கில் இலவச சரக்கு என்று நினைத்து விடாதீர்கள். ஏனென்றால் நாட்டில் சிறுவர்களுக்கு பாட புத்தகம், சைக்கிள், டிக்ஷ்னரி என பல அயிட்டங்கள் இருக்கின்றன. அதுபோல பெரியவர்களுக்கு இலவச அரிசி, பருப்பு, தொலைக்காட்சி என ஒரு பட்டியல் இருக்கிறது. இதுவரை இளைஞர்களுக்குத்தான் எதுவும் இல்லை அதனால் இப்படித்தான் யோசிக்கத்தோன்றும்! கவலையே படாதீர்கள்!
இளைஞர்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இலவசங்களில் ஒன்றுதான் பொய்வரதட்சணை வழக்குகள். இந்தியாவில் நீங்கள் திருமணம் செய்துகொண்டால் பொய்வரதட்சணை வழக்குகள் இலவசமாக உங்களின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு இல்லாமல் எந்தவித கட்டுப்பாடுமின்றி இலவசமாகக் கொடுக்கப்படும்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையென்றாலும் இந்த பொய் வழக்குகளில் மாட்டிக்கொண்டால் நீங்கள் சிறையிலிருந்தும், வழக்குகளிலிருந்தும் வெளிவருவதற்கான வாய்ப்புகள் 10% மட்டுமே இருக்கிறது. கீழுள்ள செய்தியைப் பாருங்கள் இந்தியாவில் எல்லாத்துறைகளிலும் 90% ஊழல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்று ஒரு நேர்மையான மரியாதைக்குரிய நீதிபதி சொல்லியிருக்கிறார்.

Majority of govt officials are corrupt: HC
Indian Express 21 June 2010The Delhi High Court on Monday said most of the government departments are filled with corrupt officials who are eating away the funds meant for poor people and held that jail should be the place for such persons.
Most of the staff in various departments are corrupt.
Whether you take DDA, police or MCD, 90 per cent of their staff are corrupt," Justice Shiv Narayan Dhingra said adding "the only field in which India excels is corruption."
The court made the remarks while denying bail to a senior officer of a nationalized bank, Gopal Krishna, who is behind bars on corruption charges.
"Bail, and not jail, cannot be the maxim in cases of such corrupt persons who eat away the schemes meant for poor persons floated by the government for their upliftment," he said.
The bank officer was arrested by CBI following a complaint from a girl that she had applied for a loan of Rs two lakhs under the Prime Minister Employment Generation Programme but the deputy manager of the bank had demanded Rs 20,000 from her to issue the cheque.
Denying the bail, Justice Dhingra said "many of the government schemes are not able to help the poor because of widespread corruption prevalent among the persons who have to implement the schemes."
"The most unfortunate fact in this case is that the person who was involved is a deputy manager of the bank. The scheme was floated by the government to help downtrodden and poor. It need not be emphasized as to what is happening to these schemes on ground," the court said.
குறிப்பாக காவல் துறையும், நீதித்துறையும் பாலம் கட்டி ஒன்றாக இணைந்து உங்களை பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைத்து கூத்தாடி மகிழும் இடங்களான கீழ்நிலை நீதிமன்றங்களில் மட்டும் கடந்த ஆண்டில் நடந்த லஞ்ச ஊழலின் மதிப்பு 2,630 கோடி ரூபாய்கள்.
"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
இந்திய இளைஞர்களே, இதைப் படித்தபிறகும் நீங்கள் இந்தியாவில்தான் திருமணம் செய்வேன். நான் நேர்மையானவன் அதனால் எந்த பொய்வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வேன் என்று “10% சத்திய சோதனை” செய்து பார்க்க முயற்சி செய்யாதீர்கள்.
காந்தி வாழ்ந்த காலத்தில் அவர் தைரியமாக சத்திய சோதனை செய்ததன் காரணம் அன்று ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்தது. அதனால் இவற்றையெல்லாம் நன்கு யோசித்து உங்களின் திருமணத்தைப் பற்றி ஒரு முடிவு எடுங்கள்.
கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்யமுடியாது.
No comments:
Post a Comment