பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, February 14, 2010

திருமணம் செய்யாமல் "சந்தோஷத்தை" அனுபவிப்பது எப்படி?

திருமணம் செய்யாமலேயே திருமண வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் ஒரு புதுமுறை ராமரும், கண்ணகியும் வாழ்ந்த நாட்டில் தற்போதுஅறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது! வசதிபடைத்தப் பெண்களின் பேராதரவோடு இது நடப்பதாகத் தெரிகிறது. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள்: செக்(ஸ்)யூரிட்டி பிஸினஸ்! வசதிபடைத்த இளம் பெண்களின் ஆதரவு இருப்பதால் இதுவும் பெண்களின் உரிமைக்கு வழிகோலும் புதுக்கலாச்சாரமாக சட்டத்தால் அங்கீகரிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எதுவும் நடக்கலாம்.

1 comment:

498ஏ அப்பாவி said...

//புதுமுறை ராமரும், கண்ணகியும் வாழ்ந்த நாட்டில் தற்போதுஅறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது! //

அடங்​கோ நல்ல பிசினஸ் தான்... 498ஏ உயிர்​கொல்லிமாதிரி இது எய்ட்ஸ் உயிர்​கொல்லி​யை இந்த ​தொழில் வர​வேற்கின்றது

There was an error in this gadget