இளைஞர்களே உங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் குழந்தைகள் போராடுகிறார்கள். இந்திய சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் இதுபோன்ற பல குழந்தைகளுக்கும் வயதான தாய் தந்தையருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
வழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு
-
இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு
காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் நீதி
வழங்குவதற்கு பதிலாக ...
10 years ago
5 comments:
ஏதோ என்னாலே முடிஞ்சது, கல்யாணமே பண்ணிக்காம இருந்திடறேன். எனக்கும் நிம்மதி; ஒரு பொண்ணோட புண்ணியத்தைக் கட்டிக்கிட்டா மாதிரியும் இருக்கும். :-))
நண்பரே,
ஏதோ உங்களின் புண்ணியத்தால் இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு பொய் வழக்கை நடத்தும் வேலை குறையும். இந்திய மக்களின் வரிப்பணத்தை சேமிக்க உதவியிருக்கிறீர்கள்!
அதற்காக நீங்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கவேண்டாம். பெண்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற கண்மூடித்தனமான, கொடூரமான,முட்டாள்தனமான சட்டங்கள் வேறெந்த நாட்டிலும் கிடையாது. அதனால் அந்த நாடுகளில் பார்த்து திருமணம் செய்து சந்தோஷமாக இருங்கள். திருமணம் புனிதமானது - நீங்கள் வேறுநாட்டில் செய்துகொண்டால்!
//இளைஞர்களே உங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்தக் குழந்தைகள் போராடுகிறார்கள். இந்திய சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்திருக்கும் இதுபோன்ற பல குழந்தைகளுக்கும் வயதான தாய் தந்தையருக்கும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?//
எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்கா எனது தம்பி நண்பருடைய தாயாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால்... தொடரட்டும் "சட்டப்பூர்வ தீவிரவாதிகளின்" பொய்வழக்கில் அப்பவி கூட்டதினரை சிறைநிரப்பும் படலம். கேவலம் இந்தனை போரட்டத்திற்கு பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருககின்றது வயதான தாய்தந்தையர்களை சிறையில் அடைக்கும் படலம்
//POLICE UNCLE Don't send My Innocent Father & Dada, Dadi in JAIL//
THE POLICE MEN: HAI!! be carefull we will not listen your words. we will hear only "LEGAL TERRIEST" words... go away otherwise we will put you in jail.
//Marriage Open the Doors of Jail For husband Family..
Be Careful!!//
ஆம் உண்மைதான் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு ஆண்மகனை பெற்றபாவத்திற்காக வெயிலில் அட்டையைபிடித்தபடி நீதிகிடைக்குமா என ஏங்கு இந்த தந்தையின் கேள்விக்கு ஒரு பதிலும் கிடையாது. கோர்ட் கேசு என்று அலைந்து திறிந்து சாக வேண்டியதுதான்.
Post a Comment