பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, February 3, 2010

இந்தியத் திருமணத்தில் உள்ள ஆபத்து ! - வீடியோ செய்தி

தமிழகத்தின் பிரபலமான செய்தித்தாளான தினமலர் சொல்லும் உண்மை!இளைஞர்களே இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருப்பது ஒரு சிறு துளி (Tip of the Iceberg). சொல்லப்படாத பல கொடுமைகள் அப்பாவி ஆண்களுக்கெதிராகவும் அவர்களின் குடும்பத்திற்கெதிராகவும் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளை பல ஆண்டுகளாக அரசாங்கம் தான் தவறான சட்டங்கள் என்ற உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது. அதனால் இதுபோன்ற இழி செயல்கள் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று கனவிலும் நினைத்து ஏமாந்து விடாதீர்கள்! இதற்குப் பிறகும் உங்களால் இதை நம்பமுடியவில்லையென்றால் இந்த இணையதளத்திற்குச் சென்று பாருங்கள் ஒரு தனி நாட்டில் வாழ்வதுபோலவே பல அப்பாவிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் --> 498a.org

இதுபோன்ற கொடுமைகளில் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்து கொள்ளுங்கள். அது தான் இதற்கு சரியான தீர்வு. "கனியிருக்கக் காய்களைத் தேர்வுசெய்யாதீர்கள்" என்பது போல வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளும் இனிய வாய்ப்புகள் இருக்கும்போது எதற்குத் தெரிந்தே இந்தியத் திருமணம் என்ற தகனமேடைகளில் சிக்கி சீரழியவேண்டும்? சிந்தியுங்கள்.
1 comment:

தமிழ். சரவணன் said...

விடி​யோவில் உள்ள ஒரு இ​​ளைஞரின் மீது 20க்கு ​​​மேற்பட்ட புகார்கள்.. எல்லாம் உட்காந்து​யோசிப்பாங்களா இல்ல இதுக்​கேல்லாம் எதும் ​கோர்ஸ் எதும் இருக்கா! விதவிதமா ஆபாச கற்ப​னைகளுக்கு தனி அவர்​டெ ​கொடுக்கலாம். ஆனா என்ன இருந்தாலும் என்ன​னொட 7 மாசம் கூடும்பம் நடத்துன 498ஏ "கற்புகரசியின்" ஆபாசவக்கிர குற்றச்சாட்​டை யாராலும் மிஞ்சமுடியாது..