பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, February 2, 2010

தகனமேடையிலிருந்து மீண்டெழுந்த நால்வர்!

இந்தியத் திருமணம் என்ற தகமேடைக்குச் சென்ற ஒரு ஆணின் தவறால் அவரது குடும்பத்திலுள்ள மற்ற நபர்களும் பொய்வழக்கு என்னும் தீயில் அரசாங்கத்தால் தள்ளப்பட்டு அதிர்ஷ்டவசமாக இன்னும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கும் நீதிதேவதையின் அற்புத சக்தியால் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறார்கள். ஆம் நீதிதேவதையைக் கூட இன்னும் உயிரோடு விட்டுவைத்திருப்பதே அதிசயம் தான்!

இது போன்ற நற்செய்திகளை செய்தித்தாள்களில் எப்போதும் பெரிதாகப் போட மாட்டார்கள். ஆனால் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் போது மட்டும் கொட்டை எழுத்துக்களில் வரதட்சணைக் கொடுமை- இளம்பெண் பாதிப்பு என்று கொஞ்சமும் கூசாமல் செய்தி வெளியிடுவார்கள். இது அவர்களின் தவறு அல்ல. சமூகத்தின் தவறு.

செய்தியைப் படிக்க படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.


இந்த நால்வரும் தகனமேடையிலிருந்து மீண்டெழுவதற்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! இளைஞர்களே இந்த செய்தியிலிருந்தாவது உண்மையைப் புரிந்துகொண்டு உங்கள் திருமணத்தை எந்த நாட்டில் செய்துகொள்வது என்று ஒரு தெளிவான முடிவை எடுத்துக்கொள்ளுங்கள்.

1 comment:

தமிழ். சரவணன் said...

//தகனமேடையிலிருந்து மீண்டெழுந்த நால்வர்!
இந்தியத் திருமணம் என்ற தகமேடைக்குச் சென்ற ஒரு ஆணின் தவறால் அவரது குடும்பத்திலுள்ள மற்ற நபர்களும் பொய்வழக்கு என்னும் தீயில் அரசாங்கத்தால் தள்ளப்பட்டு அதிர்ஷ்டவசமாக இன்னும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கும் நீதிதேவதையின் அற்புத சக்தியால் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறார்கள். ஆம் நீதிதேவதையைக் கூட இன்னும் உயிரோடு விட்டுவைத்திருப்பதே அதிசயம் தான்!//

பத்துவருடம் நாயா ​பேயா அ​​லையவிட்டு சக்​கையாக்கி க​டைசியில் நிரபராதி என்ற தீர்ப்பு.