பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Wednesday, August 18, 2010

காவல்துறை உங்கள் நண்பனா?

தினமலரில் வந்துள்ள படங்கள் (18 ஆகஸ்ட் 2010)

நீங்கள் சிக்கினால் நாங்கள் அடிப்போம்
ஸ்ரீபெரும்புதூரில் கிரீன் பீல்டு சர்வதேச விமான நிலையம் அமைக்க தங்களது கிராமங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பேரணி நடத்தியபோது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.


நீங்கள் சிக்கினால் நாங்களும் அடிப்போம்
ஆக்ராவில், ஆறுவழிச் சாலையை, "எக்ஸ்பிரஸ்வே'க்காக எட்டு வழிப்பாதையாக மாற்றுவதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இதற்கான தொகையை உயர்த்தி தரக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவிவசாயிகள், தனியாக சிக்கிய போலீஸ்காரரை ரவுண்டு கட்டி தாக்க முயன்றனர்.

இது காஷ்மீரில் நடந்ததுபொய்வரதட்சணை வழக்குக் கிடைத்தால் அங்கு ஒட்டுமொத்தமாக உங்களை உங்கள் குடும்பத்தோடு சேர்த்து நன்றாக கவனித்துவிடுவார்கள்.
(நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜமான விஷயமோ?)

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI

Date of Order: August 06, 2010

JUSTICE SHIV NARAYAN DHINGRA

JUDGMENT

4. It is surprising that such FIRs are registered by the police when neither complainant lives in Delhi nor the accused persons live in Delhi nor any part of alleged offence had taken place in Delhi. The alleged offence admittedly had taken place in USA. All the accused persons, as mentioned by the complainant, are living in USA. The complainant herself is living in USA and the father of complainant perhaps is living in Delhi and pursuing this complaint. I consider that registration of this FIR is a sordid story of working culture of Delhi police. It is this police which refuses to register FIRs in case of robberies, thefts and other heinous offences which take place on the roads of Delhi and when the complainant dare comes to police station for registration of FIR, he is made to run from one police station to another on the issue of jurisdiction itself, while the FIRs are registered when nothing happened in India and no investigation can be done by the police in India. Why such FIRs are registered is obvious. It seems registration of FIRs has been made a profitable business by some police officials. The police, in the present case, not only registered the FIR but also got lookout circulars for the petitioners issued.
1 comment:

498ஏ அப்பாவி said...

//"காவல்துறை உங்கள் நண்பனா?//


ஒரு நாள் காவல்நி​லையத்தில் இரவு தங்கி​ பார்த்தால் ​தெரியும்.

இங்கு அபூர்வமாக மனிதர்களும் உண்டு மனிதஉருவில் உள்ள _______ உண்டு

பாவம் இவர்கள்..​ ​

​தெரு​பொறுக்கி ரவுடி அரசியல்வியாதியாக வந்து நிற்பான் அவனுக்கும் சல்யூட் அடிகக​வேண்டும. மரியா​தை இல்லாமல் உயரதிகாரிகள் அ​ழைப்பார்கள் அ​தையும் ​பொறுத்துக்​கொள்ள​வேண்டும... இந்த ​கோபம் அ​னைத்தும் எவனாவது அப்பாவி சிக்கினால் அவன்மீது பாயம்