


காவல்துறை உங்கள் நண்பனா?
யாருக்குத்தான் இவர்கள் நண்பர்களோ?பொய்வரதட்சணை வழக்குக் கிடைத்தால் மனிதாபிமானமே இல்லாமல் அப்பாவிகளை கைதுசெய்வதும் இவர்கள்தான். பொய்வழக்குகள் வந்தாலும் விசாரணையே செய்யாமல் பொய்யான குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அப்பாவிகளை துன்புறுத்துவதும் இவர்கள்தான். யாருக்குத்தான் இவர்கள் நண்பர்கள்?

No comments:
Post a Comment