பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, August 8, 2010

பணத்திற்காக நீதி தேவதையை விற்ற பெண் நீதிபதி

இளைஞர்களே,

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்து பிறகு பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் உங்களது வழக்கு விசாரணை நடைபெறும் இடங்கள்தான் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்கள். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை கீழுள்ள செய்தி சொல்கிறது. வரதட்சணை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை தர புகார் கொடுத்த பெண்ணின் தந்தையிடம் லஞ்சம் கேட்ட மாஜிஸ்ட்ரேட் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதனால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குபவர்களுக்கு விசாரணையின் அடிப்படையில் நீதி கிடைக்குமா என்று சந்தேகப்படும் சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் போலிஸ் பொய் வரதட்சணைப் புகாரை எந்தவித விசாரணையும் இன்றி பதிவு செய்து உங்களை கைது செய்துவிடுவார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் கற்பனையாக ஒரு விசாரணை அறிக்கை என்ற பெயரில் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுவார்கள். அதன்பிறகு ஒரு குறிப்பிட்டத் தொகையைக் கொடுத்தால் நீதிமன்றத்தில் உங்களுக்கு தண்டனை விதித்துவிடுவர்கள். இவை எல்லவாற்றிற்கும் ஒரே ஒரு அடிப்படைக்காரணம் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவர் என்ற ஒரு விஷயம்தான். அதனால் பிரச்சனையின் அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக உங்களது திருமண முடிவை எடுங்கள். திருமணம் என்ற பெயரில் தகனமேடைக்குள் நுழைந்து உங்கள் குடும்பத்தை அழித்துவிடாதீர்கள்.

ஆகஸ்ட் 08,2010 தினமலர்

சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார்.ப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.

பணியில் இருந்து கலாராணி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய "மெமோ' அவருக்கு வழங்கப்பட்டது.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

நீதித்துறையில் மனுதாரர் அங்கம் வகிக்கிறார். நீதி அமைப்பின் முதுகெலும்பு, கீழ் கோர்ட்டுகள் தான். இந்த அடிப்படையில் ஆட்டம் கண்டால், அது நீதித்துறையின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும். நீதித்துறை சுத்தமாக, திறமையாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிபதிகளுக்கு மக்களிடம் மரியாதை உள்ளது. நீதிபதிகளின் பொது வாழ்க்கை, அவர்களது பணியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கு நீதித்துறை தான் கடைசி வழி. பணிகளை செய்வதற்காக நீதிபதிகள் லஞ்சம் வாங்க வேண்டும் என நினைத்தால், நீதித்துறை அமைப்பே சிதைந்து விடும். நீதித்துறையில் உள்ள ஊழல் சக்திகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஐகோர்ட்டுக்கு உள்ளது.

விசாரணை அதிகாரி முன் வைக்கப்பட்ட சாட்சியம், புகைப்படத்தை பரிசீலித்தால், மனுதாரருக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை அதிகாரியின் கண்டுபிடிப்பு, மனுதாரரை பணியில் இருந்து நீக்குவது போதுமானது. அனைத்து அம்சங்களையும் விசாரணை அதிகாரியும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் முறையாக பரிசீலித்துள்ளனர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

மேலுள்ள செய்தி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் ஒருபகுதியைப் பாருங்கள்.

In the High Court of Judicature at Madras

Dated: 30.07.2010

Coram:

The Honourable Mr.Justice ELIPE DHARMA RAO
AND
The Honourable Mr.Justice K.K.SASIDHARAN

WRIT PETITION NO.15983 OF 2007

R. Kalarani ... Petitioner

Versus

1. Madras High Court
rep.by its Registrar General
Chennai-60104.

2. The State of Tamil Nadu
rep.by the Secretary to Government
Law Department
Fort St.George
Chennai-60 009. ... Respondents

Charge No.1:-
That you Tmt.R. Kalarani, Civil Judge (Junior Division)/J.M.F.C. now under suspension, while functioning as Judicial Magistrate No.I, Dindigul had applied for Casual Leave for one day on 22.5.2000 and permission to avail the Holidays on 20.5.2000 and 21.5.2000 to go to Madurai for personal reasons, but proceeded to Kodaikanal with family members thus you had deliberately and wantonly suppressed the facts of proceeding to Kodaikanal with ulterior motive and thereby committed the acts of dereliction of duty, suppressing the facts and giving false information to the superiors, misuse of power and abuse of power and conduct unbecoming of a Judicial Officer and thereby rendered yourself liable to be punishable under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules;

Charge No.2:
That you Tmt.R. Kalarani, Civil Judge (Junior Division)/J.M.F.C. now under suspension, while functioning as Judicial Magistrate No.I, Dindigul during the course of the trial in C.C.No.97/00 on the file of the said court demanded from Thiru B.V.R.Marimuthu one of the witnesses in the said case to hire a car for you, to proceed to Kodaikanal; that you, your family members along with the said Thiru B.V.R.Marimuthu travelled in that hired car bearing Registration No.T.N.V.2757 to Kodaikanal on 20.5.2000; that you stayed at Kodaikanal in"Valley View" Hotel, arranged by the said Thiru Marimuthu from 20.5.2000 to 22.5.2000 , that you along with your family members and the said Thiru Marimuthu met Thiru Kurian Abraham, then Chairman Kodaikanal Municipality at his residence on 20.5.2000, in connection with the said C.C.97/2000, discussed with them about the case; that you with your family members, Thiru Marimuthu and Thiru Kurian Abraham took various photographs at his residence, took tiffin along with them and thus mingled with the litigants of the case, which you ought not to have done, thereby indulged in corrupt practices and committed the acts of misuse of power, abuse of power, failure to maintain the dignity and decorum expected from a Judicial Officer and conduct unbecoming of the Judicial Officer and thus rendered yourself liable to be punished under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules.

Charge No.3
That you Tmt.R. Kalarani, Civil Judge (Junior Division)/J.M.F.C. now under suspension, while functioning as Judicial Magistrate No.I, Dindigul, while conducting the trial in C.C.No.97/2000 on the file of the said Court, demanded a sum of Rs.20,000/- from Thiru B.V.R.Marimuthu father of the complainant Tmt.Sundareswari in the said C.C. and one of the witnesses in the said case for convicting the accused; that you received a sum of Rs.10,000/- from the said Thiru B.V.R. Marimuthu on 21.5.2000 at Kodaikanal in the presence of Thiru Kurian Abraham, Chairman, Kodaikanal Municipality thus indulged in corruption and corrupt practices and committed the acts of abuse of power, misuse of power and conduct unbecoming of a government servant and thereby rendered yourself liable to be punished under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules.

Charge No.4
That you Tmt.R. Kalarani, Civil Judge (Junior Division)/J.M.F.C. now under suspension, while functioning as Judicial Magistrate No.I, Dindigul during the course of the trial in C.C.No.97/00 demanded from Thiru B.V.R. Marimuthu, father of the complainant Tmt.sundareswari in the said C.C and one of the witnesses in the said case to make a Judges Chair for you, that the said Thiru Marimuthu had spent a sum of Rs.5,000/- and made the chair, as demanded by you and handed over it to you; that you received the said Chair and did not pay any amount for making the said Chair, that you were using the same in the Court thus indulged in corruption and corrupt practices and committed the acts of misuse of power, abuse of power and conduct unbecoming of a government servant and thereby rendered yourself liable to be punished under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules.

Charge No.5
That you Tmt.R. Kalarani, Civil Judge (Junior Division)/J.M.F.C. now under suspension, while functioning as Judicial Magistrate No.I, Dindigul during the course of trial in C.C.No.97/00 on the file of the said court, contacted Thiru B.V.R. Marimuthu, the father of the complainant in C.C.No.97/2000 and one of the witnesses in the said case, to come to your residence; that when he came to your residence on 1.1.2001 at 10.00 a.m. you demanded from him a sum of Rs.2,00,000/- for convicting the accused; that when he refused to the demanded amount, you on 9.1.2001 acquitted all the accused in the said CC as he did not pay the demand amount thus committed the acts of corruption and corrupt practices, abuse of power, misuse of power and conduct unbecoming of a government servant and thereby rendered yourself liable to be punished under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules.

Charge No.7
That you Tmt.R. Kalarani, Civil Judge (Junior Division)/J.M.F.C. now under suspension, while functioning as Judicial Magistrate No.I, Dindigul in C.C.No.370/06 on the file of the said court, levied a fine of Rs.100/- in C.M.P.No.708/2000 against the accused for contempt of Court; that the said amount was ordered to be paid to the Legal Aid Authority at Dindigul, that the fine amount of Rs.100/- was collected and the receipt issued; that on verification the said amount was neither entered into the fine Register nor committed to the Government Account either on the said day or on the next day, thereby committed the acts of mis-appropriating the said amount, dereliction of duty, negligence and failed to maintain proper account in accordance to rules and thereby rendered yourself liable to be punished under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules.


17. The petitioner was a member of the lower judiciary. The lower judiciary is the back bone of the judicial system. Any shake in the foundation of the said system would affect the very judicial structure and people would lose faith in the system. The public expects a clean and efficient judiciary committed to the cause of justice. Judicial Officers commands respect from the public. Their public life has a direct bearing on their judicial work. The judiciary is the last resort of the people and in case the judicial officers are also tempted to accept illegal gratification for discharging the judicial functions, the very system would crumble on its own weight.

18. There is no dispute that the High Court should protect the judicial officers from unnecessary attacks on their integrity without any materials or in matters wherein they have acted purely within the parameters of law. There is a corresponding responsibility and duty cast on the High Court to weed out the corrupt elements from the judiciary. The acts of misconduct of a microscope minority in the judicial service would tarnish the image of the entire judiciary. In any case, the High Court, exercising control over the judiciary, is equally bound to preserve the confidence of the people in the justice delivery system.

19. In NAWAL SINGH v. STATE OF U.P. (2003(8) SCC 117), the Supreme Court observed that judiciary stands on a different footing and no other service could be compared with the judicial service. The observation reads thus:

"At the outset, it is to be reiterated that the judicial service is not a service in the sense of an employment. Judges are discharging their functions while exercising the sovereign judicial power of the State. Their honesty and integrity is expected to be beyond doubt. It should be reflected in their overall reputation. Further, the nature of judicial service is such that it cannot afford to suffer continuance in service of persons of doubtful integrity or who have lost their utility."

20. The case of a Judicial Officer, like the petitioner, cannot be decided on the principles applicable to a regular departmental proceedings. Even for regular departmental proceedings, as has been observed supra, strict rules of evidence are not applicable. Normally, it is not possible to prove the corrupt charges by way of positive evidence. In matters regarding disciplinary proceedings against the judicial officers, adherence to strict and sophisticated rules of evidence are not necessary. In case the materials produced before the enquiry officer give an indication that there are materials pointing out the improper conduct of the judicial officer, there was no other option than to give a positive finding against the delinquent. Sufficiency of evidence to prove the findings, in matters like this, are beyond scrutiny. If there is some evidence which connects the delinquent with the charges, it is sufficient to take action against the judicial officer. Therefore, in matters relating to charges of corruption, strict view has to be taken. However, there cannot be any doubt that the Judicial Officer, should be protected from the motivated complaints being lodged against them by unscrupulous elements and the persons with vested interest and doubtful integrity.

23. In the result, the writ petition is dismissed. No costs.

===========================

இந்தியாவில் நீதித்துறை எப்படி இருக்கிறது என்று 2007ல் Transparency International என்ற ஒரு அமைப்பு நடத்திய சர்வே முடிவு என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள். இது உண்மையா என்று உங்கள் மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள்.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
================================

இந்த ஆபத்தான சூழ்நிலையைப் பற்றி இந்திய உச்ச நீதிமன்றம் ஒருமுறை வருத்தப்பட்டிருக்கிறது.

NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system..........

======================

எந்த நாடாக இருந்தாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதித்துறையும், காவல்துறையும் துளியும் கலங்கமில்லாமல் இருக்கவேண்டும். அப்படி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர்களிடம் தண்டனை கொடுக்கும் அதிகாரத்தையும், சிறையிலடைக்கும் அதிகாரத்தையும் இந்த சமூகம் நம்பி ஒப்படைத்திருக்கிறது. ஆனால் இந்தத்துறைகள் அந்த நம்பிக்கையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அப்பாவிகளை ஏமாற்ற ஆரம்பித்தால் அது எங்குபோய் முடியும் என்று எல்லோருக்கும் தெரியும்.

இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று உங்களால் யோசித்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்திக்கொள்வதை விட சட்டங்கள் எந்தவிதமான சூழ்நிலையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு உங்களைக் காப்பாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.


இந்த அபாயகரமான இந்தியத் திருமணங்கள் பற்றி கனடா நாட்டு அரசாங்கம் சொல்லியிருக்கும் அறிவுரையைப் படித்துக்கொள்ளுங்கள்.

Foreign Affairs and International Trade Canada
Travel Report
India
8. LAWS AND CUSTOMS

Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. Individuals facing charges may be forced to remain in India until their cases have been settled or pay off their spouses in exchange for the dismissal of charges. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.
No comments: