பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, August 16, 2010

இந்தியாவில் திருமணம் செய்பவன் முட்டாளா?

இந்தியாவில் திருமணம் செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக நன்கு படித்த திறமையான இளைஞர்கள் இந்த விஷயத்தில் ரொம்பவும் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள். ஏன் என்று தெரிந்துகொள்ள கீழுள்ள பாயிண்ட்டுகளை நன்கு கவனமாகப் படியுங்கள்.

இந்தியாவில் திருமணம் செய்யும் பெரும்பாலான இளைஞர்கள் கடைசியில் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் மணந்துகொண்ட மனைவியர் மட்டும் கிடையாது. இந்திய அரசாங்கம் உட்பட அதன் ஒவ்வொரு துறையும் இணைந்து இளைஞர்கள் வாழ்வை தங்களது வருமானத்திற்காக அழித்துக்கொண்டிருக்கின்றன.

1. காவல்துறை

பொய்வரதட்சணை வழக்குக் கொடுக்க வரும் பெண்ணை தட்டிக்கேட்காமால் காசுக்காக எந்தவிதமான புகாரையும் கண்ணை மூடிக்கொண்டு FIR ஆக பதிவு செய்து எந்தவித விசாரணையும் செய்யாமல் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அப்பாவி இளைஞர்களின் வாழ்வை நாசமாக்கி குடும்பத்தோடு நீதிமன்றங்களில் அலைய வைக்கும் அரசாங்கத்தின் ஒரு உறுப்புதான் காவல்துறை. இதை பல நீதிமன்ற தீர்ப்புகள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றன. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்திய் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI

Date of Order: August 06, 2010

JUSTICE SHIV NARAYAN DHINGRA

JUDGMENT

4. It is surprising that such FIRs are registered by the police when neither complainant lives in Delhi nor the accused persons live in Delhi nor any part of alleged offence had taken place in Delhi. The alleged offence admittedly had taken place in USA. All the accused persons, as mentioned by the complainant, are living in USA. The complainant herself is living in USA and the father of complainant perhaps is living in Delhi and pursuing this complaint. I consider that registration of this FIR is a sordid story of working culture of Delhi police. It is this police which refuses to register FIRs in case of robberies, thefts and other heinous offences which take place on the roads of Delhi and when the complainant dare comes to police station for registration of FIR, he is made to run from one police station to another on the issue of jurisdiction itself, while the FIRs are registered when nothing happened in India and no investigation can be done by the police in India. Why such FIRs are registered is obvious. It seems registration of FIRs has been made a profitable business by some police officials. The police, in the present case, not only registered the FIR but also got lookout circulars for the petitioners issued.

2. கீழ்நிலை நீதிமன்றங்கள்

இங்குதான் காவல்துறை அனுப்பும் கட்டுக்கதையான குற்றப்பத்திரிக்கையை படித்துக்கூட பார்க்காமல் வழக்கை ஆரம்பித்து பல ஆண்டுகளாக இழுத்தடித்து அப்பாவி இளைஞர்களின் வாழ்வை அடியோடு நாசமாக்குவார்கள். இதுதான் நாட்டிலுள்ள சாதாரண குடிமகன்கள் நீதி கிடைக்கும் என்று நம்பிச் செல்லும் இடங்கள். இவற்றின் நிலை எப்படி இருக்கிறது என்று இந்திய உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system..........



"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)


3. சட்டம் படித்தவர்கள்

இவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு
நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொய் வழக்குப் புகார் எழுதி உதவி செய்வோம் என்று சொல்வார்கள். கேட்டால் அது எங்களது தொழில் தர்மம் என்று சொல்லிவிடுவார்கள். சட்ட அறிவு இல்லாத பெண்கள் குடும்பப் பிரச்சனைக்கு தீர்வு காண இவர்களை அணுகினால் உடனே இவர்கள் சொல்லும் அறிவுரை பொய் வரதட்சணை வழக்குகள்தான். இப்படி சொல்லியிருப்பது தேசிய பெண்கள் வாரியமும் இந்திய உச்ச நீதிமன்றமும்.

Times of India 1 Feb 2009

National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


IN THE SUPREME COURT OF INDIA

CRIMINAL APPELLATE JURISDICTION

CRIMINAL APPEAL NO. 1512 OF 2010

(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)

J U D G M E N T

August 13, 2010


The learned members of the Bar have enormous social responsibility and obligation to ensure that the social fiber of family life is not ruined or demolished. They must ensure that exaggerated versions of small incidents should not be reflected in the criminal complaints. Majority of the complaints are filed either on their advice or with their concurrence. The learned members of the Bar who belong to a noble profession must maintain its noble traditions and should treat every complaint under section 498-A as a basic human problem and must make serious endeavour to help the parties in arriving at an amicable resolution of that human problem. They must discharge their duties to the best of their abilities to ensure that social fiber, peace and tranquility of the society remains intact. The members of the Bar should also ensure that one complaint should not lead to multiple cases.

4. இந்திய அரசாங்கம்

இவ்வளவு அநியாயமும் நாட்டில் நடந்தாலும் கண்டும் காணாததுபோல பொறுப்பே இல்லாமல் அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்காமல் பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன அதனால் எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையே வெளியிட்டுவிட்டது.




கடைசியில் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் இந்த பொய் வரதட்சணை வழக்குகளிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள் இல்லையென்றால் இந்திய சமுதாயமே அழிந்துவிடும் என்று இந்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு ஒரு அறிவுரையே வழங்கிவிட்டது.

IN THE SUPREME COURT OF INDIA

CRIMINAL APPELLATE JURISDICTION

CRIMINAL APPEAL NO. 1512 OF 2010

(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)

J U D G M E N T

August 13, 2010

35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.

5. வெளிநாட்டு அரசாங்கம்

இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் இந்த அநியாயங்களைப் பற்றி எப்போதோ அமெரிக்காவும், கனடாவும் தங்களது அரசாங்க இணைய தளங்களில் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டது.

Foreign Affairs and International Trade Canada

Travel Report
India

8. LAWS AND CUSTOMS

Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. Individuals facing charges may be forced to remain in India until their cases have been settled or pay off their spouses in exchange for the dismissal of charges. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.

U.S. Department of State
International Travel Information

India
Country Specific Information

CRIMINAL PENALTIES:

Since the police may arrest anyone who is accused of committing a crime (even if the allegation is frivolous in nature) , the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, estranged spouses, or other persons with whom the U.S. citizen has a disagreement, occasionally resulting in the jailing of U.S. citizens pending resolution of their disputes. At the very least, such circumstances can delay the U.S. citizen's timely departure from India, and may result in an unintended long-term stay in the country. Corruption in India, especially at local levels, is a concern, as evidenced by Transparency International’s Corruption Perception Index of 2008, ranking India in 85th place among the world’s 180 countries.

இப்படி பல விதங்களிலும் அரசாங்கத்தின் ஆதரவோடு இந்தியாவில் ஜோராக நடந்து கொண்டிருக்கும் பொய் வரதட்சணை வழக்குவியாபாரம் வெளிநாட்டுக் காரர்களுக்கும் தெரிந்திருக்கிறது.

இதற்குப் பிறகும் இதைப் பற்றி தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை இழக்கும் இளைஞர்கள் புத்திசாலிகளாஅல்லது முட்டாள்களா?





No comments: